News September 30, 2025
மதுரை: அக்.31க்குள் வரி செலுத்தினால் 5% சலுகை

மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்: மதுரை மாநகராட்சி 2025-26 ஆம் ஆண்டில் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியினை அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்தும் சொத்து வரி உரிமையாளர்களுக்கு சொத்துவரி தொகையில் 5% சிறப்பு சலுகை (அதிகபட்சமாக ரூ 5 ஆயிரம்) வழங்கப்படும். எனவே மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 24, 2026
மதுரை: மார்ச்.31ம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை!

மகாவீரா் ஜெயந்தி தினம் மார்ச்.31 அன்று அனுசரிக்கப்படவுள்ளது. இதையடுத்து, மதுரை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வாா்டு பகுதிகளிலும் ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சிகளை விற்பனை செய்யக் தடை விதிகப்பட்டு உள்ளது. மேலும், இறைச்சி கடைகளை திறந்து வைக்க கூடாது. அறிவிப்பை மீறி செயல்படுபவா்களின் கடைகளில் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News March 24, 2026
மதுரை: கேஸ் சிலிண்டர் புக் செய்வது EASY!

மதுரை மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.