News September 30, 2025
புதுவை: மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் வலியுறுத்தல்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அனுப்பியுள்ள கடிதத்தில், “கோடியக்கரை அருகே விசைப் படகில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்களும், தமிழகத்தைச் சேர்ந்த 2 மீனவர்களும் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் அவர்களை சிறை பிடித்துச் சென்றுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என கோரியுள்ளார்.
Similar News
News March 14, 2026
மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை!

எதிர்வரும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டு இதுவரை மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.