News September 30, 2025

ஈரோடு அருகே சோகம்: ஆற்றில் மூழ்கி பலி!

image

ஈரோடு,சத்தி பவானி ஆற்றுக்கு, கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கைபாளையம், டேம் வீதியை சேர்ந்தவர் கோகுல் (32), இவர் பஸ் நிலையம் அருகே உள்ள கார்மென்ட்ஸ் கம்பெனியில் டைலர் ஆக உள்ளார். இவர் நேற்று மாலை கம்பெனி நண்பரிடம் ஆற்றுக்கு சென்று துணி துவைத்து வருவதாக கூறி விட்டு சென்றார். அங்கு எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி கோகுல் உயிரிழந்தார். சத்தி போலீசார் பிரேதத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 16, 2026

ஈரோடு: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், ஈரோடு மாவட்ட மக்கள் 04242210898 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!