News September 30, 2025
திருச்சி: வெளியூர் செல்லும் மக்கள் கவனத்திற்கு!

திருச்சி மக்களே, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறை முடிந்து வெளி ஊர்களுக்கு பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? அப்போ, இந்த தகவல் உங்களுக்கு தான்! விடுமுறை நாட்கள் முடிந்து வெளியூர் திரும்பும் போது, பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் ‘1800 599 1500’ என்ற எண்ணில் எளிதாக புகாரளிக்கலாம். கட்டண விவரங்களை தெரிந்து கொள்ள <
Similar News
News March 7, 2026
திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலானது, வரும் மார்ச்.13, 15 ஆகிய தேதிகளில், திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மேற்கண்ட தேதிகளில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என, கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 7, 2026
திருச்சி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

திருச்சி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News March 7, 2026
திருச்சி: ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த எம்பி

திருச்சி எம்பி துரை வைகோ, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நேகியை இன்று அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். அதில் குறிப்பாக திருச்சி – சார்லப்பள்ளி சிறப்பு ரயிலை நிரந்தர விரைவு ரயிலாக மாற்ற வேண்டும், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் திருச்சி – மயிலாடுதுறை
ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


