News September 30, 2025

தூத்துக்குடி: கடையின் பூட்டை உடைத்து துணிகர கொள்ளை

image

குரும்பூர் அருகே அங்கமங்கலம் ஊராட்சி பகுதியை சேர்ந்த சுடலை (42) என்பவர் ஒலிபெருக்கி நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 27ம் தேதி அவரது கடையில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு பல்வேறு பொருட்கள் திருடப்பட்டது. இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் ஆகும். இந்த திருட்டு குறித்து குரும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 18, 2026

தூத்துக்குடி: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்ஆப்-லேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்

அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க.

News March 18, 2026

தூத்துக்குடி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!