News September 30, 2025

திருச்சி: நீதிபதியின் தாய் சடலமாக மீட்பு

image

திருச்சி மாவட்டம், லால்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அருணாசலம் என்பவரது தாய் ஜோதி (47). உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவர் கடந்த செப்.28ம் தேதி கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பாத நிலையில், கீழவாளாடி அருகே உள்ள குளத்தில் இருந்து நேற்று ஜோதி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 14, 2026

திருச்சி: பொதுமக்கள் நடமாட தடை

image

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், வரும் 15-ம் தேதி முதல் ஏப்.5-ம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் பொதுமக்கள் நடமாடவோ, ஆடு மாடு மேய்ச்சலில் ஈடுபடவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!