News September 30, 2025

டிரம்புக்கு ஆதரவாக நிற்கும் இஸ்லாம் நாடுகள்

image

டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு பிறகு இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல் PM நெதன்யாகு ஒப்புக்கொண்டார். டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு எகிப்து, ஜோர்டான், UAE, துருக்கி, கத்தார், சவுதி, இந்தோனேசியா & பாகிஸ்தான் ஆகிய எட்டு இஸ்லாம் நாடுகள் ஆதரவளித்துள்ளன. மேலும், டிரம்ப்பின் எச்சரிக்கையை கேட்டு போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் இந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

Similar News

News March 23, 2026

கோவை: அரசு மருத்துவமனையில் பிரச்சனையா?

image

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா கோவை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0422-2220351 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்களும் SAVE பண்ணுங்க.

News March 23, 2026

திண்டுக்கல்: தேர்தல் வந்தாச்சு- சீக்கிரம் CHECK பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 23, 2026

கோவை: அரசு மருத்துவமனையில் பிரச்சனையா?

image

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா கோவை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0422-2220351 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்களும் SAVE பண்ணுங்க.

error: Content is protected !!