News September 30, 2025
லாலேட்டனுக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்தும் அரசு

தேசிய திரைப்பட விழாவில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் மோகன்லாலை கௌரவிக்கும் விதமாக வரும் அக்.4-ம் தேதி பாராட்டு விழா நடத்தவுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இதில் அமைச்சர்கள், நடிகர்கள், மோகன்லாலுடன் பணியாற்றிய நடிகைகள் ஊர்வசி, ஷோபனா, மஞ்சு வாரியர், பார்வதி, மீனா, நித்யா மேனன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பாடகிகள் சுஜாதா, ஸ்வேதா மோகன் பாடல்களை பாடி விழாவை சிறப்பிக்கவுள்ளனர்.
Similar News
News March 17, 2026
ஒருநாள் தோனி என் இடத்தில் இருப்பார்: கம்பீர்

உங்களின் புன்னகை அழகாக உள்ளது என T20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் கம்பீரை தோனி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தன்னை தோனி சிரிக்க சொன்னதில் மகிழ்ச்சி என்று கம்பீர் கூறியுள்ளார். மேலும், பயிற்சியாளராக தன்னுடைய இடத்தில் தோனி ஒருநாள் இருப்பார் என்ற கம்பீர், அப்போது தானும் அவரை சிரிக்கச் சொல்வேன் என்றும் தெரிவித்துள்ளார். ‘இப்போதான் களம் சூடுபிடிக்குது’ என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

கூட்டணி விவகாரத்தில் அதிமுகவின் திட்டம் என்ன?

சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தது 160 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ளது. அத்துடன் <<19396818>>CM வேட்பாளர்<<>> நான் தான் என EPS பிடிவாதமாக இருப்பதாலேயே தவெகவை உள்ளே இழுக்கும் டெல்லி தலைமையின் முடிவு தோல்வி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், அண்மையில் வந்த <<19394359>>கருத்துக்கணிப்பு முடிவுகளும்<<>> தங்களுக்கு சாதகமாக இருப்பதால் தற்போதுள்ள கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்ள EPS முடிவு செய்துள்ளாராம்.