News September 30, 2025
திருப்பத்தூர்: லாரி கவிழுந்து விபத்து

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் (இன்று செப்-30 காலை) பெங்களூரில் இருந்து சென்னைக்கு லாரி வெங்காயம் லோடு ஏற்றி வந்தது. அப்போது ஆம்பூர் ஓ.ஏ.ஆர். சினிமா தியேட்டர் அருகே நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 5, 2026
திருப்பத்தூர் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த <
News March 5, 2026
திருப்பத்தூர்: முதலமைச்சரிடம் புகார் அளிக்கணுமா?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க!
News March 5, 2026
திருப்பத்தூர்: ரயில்வேயில் 5,000+காலியிடங்கள்; NO EXAM!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <


