News September 30, 2025

திருச்சி மாவட்டத்தில் அரசு வேலை; கடைசி வாய்ப்பு!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், இன்றுக்குள் (செப்.30) இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். (SHARE பண்ணுங்க)

Similar News

News March 17, 2026

திருச்சி: பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை கட்டாயம் நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500.
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 17, 2026

திருச்சி: நுண் பார்வையாளர்கள் நியமனம்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் மணப்பாறை, மண்ணச்சநல்லூர் தவிர மற்ற 7 தொகுதிகளிலும் 45 பதட்டமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க ஸ்ரீரங்கம்-3, மேற்கு-12, கிழக்கு-11, திருவெறும்பூர்-8, லால்குடி-3, முசிறி-5, துறையூர்-3 என தேர்தல் நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!