News September 30, 2025

தேனி: கவனக்குறைவால் குழந்தைக்கு நேர்ந்த சோகம்

image

தேனி, வீரபாண்டியை சேர்ந்தவர் பூவேந்திரராஜா. இவரது மனைவி இவர்களது 10 மாத குழந்தையை 2 தினங்களுக்கு முன்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கீழே கிடந்த வெண்டைக்காய் பூவை குழந்தை முழுங்கிய நிலையில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு (செப்.29) பதிவு.

Similar News

News March 24, 2026

தேனி: அக்னிவீர் திட்டத்தில் ஆள்சேர்ப்பு- APPLY NOW

image

இந்திய தரைப்படையில் அக்னிவீர் திட்டத்தில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 8,10,12, டிப்ளமோ, ஐடிஐ தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து ஏப்.1-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News March 24, 2026

தேனியில் அதிரடி கைது

image

தேனி மாவட்டம், சின்னமனூர் காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.22) தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த பட்டத்து ராஜா (21) என்ற இளைஞரை சோதனை செய்த போது அவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பட்டத்து ராஜா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!