News September 30, 2025

தர்மபுரி:B.E, B.A, B.Sc, B.Com படித்தவர்கள் கவனத்திற்கு

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் காலியாக உள்ள இன்ஜினியரிங் கிராஜூவேட் 458, டெக்னீசியன் 561, இன்ஜினியரிங் அல்லாத பிரிவு 569 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ / பி.ஏ., / பி.எஸ்சி., / பி.காம்., படித்தவர்கள் <>இந்த லிங்க்<<>> மூலம் வரும் அக்.18க்குள் விண்ணபிக்கலாம். இந்த ஒரு வருட பயிற்சி காலத்தில் மாதம் ரூ.9000 உதவித்தொகை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

Similar News

News March 17, 2026

தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 தர்மபுரி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண் : 1800 425 7017 whatsapp எண் :94439 47017. பாலக்கோடு- 04342 222045, பென்னாகரம்- 04342 255636, தருமபுரி-04342260038, பாப்பிரெட்டிப்பட்டி-04342 246544 அரூர் -04342 221400 என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

News March 17, 2026

தருமபுரி: BE/ B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

image

தருமபுரி மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

error: Content is protected !!