News September 30, 2025

தஞ்சாவூர் கைவினை பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

image

தஞ்சாவூர் ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் கைவினை பயிற்சி திட்டத்தின் கீழ் DGT-யால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனி தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெற்று 18.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கமாறு கூறப்பட்டுள்ளது.

Similar News

News March 19, 2026

தஞ்சை: புதிய வாக்காளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

தமிழகத்தில் வரும் ஏப்.23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் வரும் மார்ச் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <>Voters Helpline<<>> என்ற செயலி மூலம் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 19, 2026

தஞ்சாவூர் மக்களே இது தெரியுமா?

image

தஞ்சை மக்களே! வீட்டு வரி ரசீது பெறவும் (அ) செலுத்தவும் அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை. தமிழக அரசு புதிதாக https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தை வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த அறிமுகப்படுத்தி உள்ளது. இனி நீங்கள் சொடுக்கு போடும் நேரத்தில் வரி செலுத்தவும், ரசீது பெறவும் முடியும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!