News September 30, 2025
சென்னை: ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அப்போது 35-வயது வாலிபர் ஒருவர், சுற்றுலா விசாவில் கம்போடியா நாட்டுகு்கு சென்று, சிங்கப்பூர் வழியாக சென்னை திரும்பி வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் 3.5 கிலோ கொகைன் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.35 கோடியாகும்.
Similar News
News March 14, 2026
சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

சென்னை: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

சென்னை மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.