News September 30, 2025

புதுவை மக்கள் மன்றத்தில் 6 வழக்குகளுக்கு தீர்வு

image

புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் நேற்று மக்கள் மன்றம் நடந்தது. இதில் மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணைய தலைவர் முத்துவேல் தலைமையில் உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரித்தது. இதில் 14 வழக்குகள் சமாதானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 6 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் இழப்பீடாக நீதிபதி ரமேஷ் வழங்கினார்.

Similar News

News March 11, 2026

புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

புதுவை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <>இங்கே கிளிக் செய்து<<>> உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!