News September 30, 2025
நெல்லை: அரசு பள்ளி மாணவர் சேர்க்கை.. விண்ணப்பியுங்க

நெல்லையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பணிகளில் வருகிற விஜயதசமி அன்று (அக்.2) மாணவர் சேர்க்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார். 5 வயது நிரம்பிய குழந்தைகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிற்கு சேர்க்கலாம். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த தலைமை ஆசிரியர்கள் செய்தனர் என அவர் தெரிவித்தார்.
Similar News
News March 4, 2026
நெல்லை : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

திருநெல்வேலி மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இ<
News March 4, 2026
BREAKING: நாங்குநேரி இரட்டை கொலை; உடல் ஒப்படைப்பு

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் நேற்றுமுன் தினம் இரட்டை கொலை சம்பவத்தில் புலம்பெயர் தொழிலாளி திரிநாத் கட்டாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது மனைவி மஸ்தானியிடம் ஓப்படைப்பு. கணவரின் உடலை கண்டு மஸ்தானி கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க செய்தது. வி.எம். சத்திரத்தில் உள்ள மாநகராட்சி எரிவாயு தகனம் மேடையில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
News March 4, 2026
நெல்லை: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

நெல்லை மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


