News September 30, 2025
திருப்பத்தூர்: 10th போதும் அரசு வேலை இதோ!

தமிழக அரசின் TNRights திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு 10, 12th , டிகிரி முடித்தவர்கள், உரிய பணி அனுபவம் உள்ளவர்கள் என பலரும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.12,000-ரூ.35,000 வரை. அக். 14க்குள் <
Similar News
News March 11, 2026
திருப்பத்தூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
திருப்பத்தூர் மாவட்டம் ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இரவு முதல் விடியற்காலை வரை ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று உட்கோட்டங்களிலும் (Sub-Division) அனைத்துப் போலீஸ் அதிகாரிகளும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இரவு நேரத்தில் ஏதேனும் அவசர உதவி அல்லது பாதுகாப்புத் தேவைப்பட்டால், பொதுமக்கள் தங்கள் பகுதியில் ரோந்துப் பணியில் உள்ள அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம்.
News March 10, 2026
திருப்பத்தூர்: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்டம் காவல்துறை சார்பில் இன்று மார்ச் 10 வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில், ஆன்லைனில் வாகனம் வாங்கும் முன்,
வாகனத்தை நேரில் பார்த்து அதன் ஆவணங்களை சரிபார்த்த பிறகே பணம் செலுத்துங்கள். இல்லையெனில் மோசடிக்கு ஆளாகும் அபாயம் உள்ளது எனவும் வாகனம் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா எனவும் தெரிந்து கொள்ளுங்கள் என தரப்பட்டுள்ளது.


