News September 30, 2025

BREAKING: மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு

image

சென்னை மெட்ரோ ப்ளூ லைனில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்போர்ட் முதல் விம்‌கோ நகர் டிப்போ வரையிலான நேரடி ரயில் சேவை பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது தொழில் நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து விமான நிலையம்- விம்கோ நகர் இடையே (நீல வழித்தடம்) மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது. (மெட்ரோ பயணிகளுக்கு SHARE பண்ணுங்க)

Similar News

News March 14, 2026

சென்னை: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

சென்னை மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1<>.இங்கு க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News March 14, 2026

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவி எண்

image

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில், ஈரான் நாட்டில் சிக்கியுள்ள சென்னை மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரக உதவி எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. துபாய்-ஐக்கிய அரபு நாடுகள் +971 543090571 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், 24மணி நேரமும் இயங்கும் 800 46342 (டோல் ப்ரீ) எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News March 14, 2026

சென்னை மக்களுக்கு ஓர் அறிவிப்பு

image

சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் மார்ச் 14, 2026 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நகரம் முழுவதும் உள்ள அனைத்து பகுதி அலுவலகங்களிலும் திறந்தவெளி குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல், புதிய இணைப்பு, வரி மற்றும் கட்டணங்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!