News September 30, 2025

திருவள்ளூர்: Whats’ App இருக்கா? SUPER தகவல்

image

அரசு சேவைகள் (ம) வங்கிப் பணிகளுக்கு அவசியமான ஆதார் அட்டையை இனி வாட்ஸ்அப் வழியாக பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு ‘MyGov ஹெல்ப் டெஸ்க்’ சாட்பாட் உதவுகிறது. பயனர்கள் 9013151515 என்ற எண்ணை தங்கள் தொடர்பில் சேர்த்து, சாட்பாட்டில் ‘டிஜிலாக்கர்’ சேவையை தேர்வு செய்ய வேண்டும். டிஜிலாக்கர் கணக்கு இல்லாதவர்கள் புதிய கணக்கு தொடங்கி, ஆதார் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்த்து, PDF வடிவில் பதிவிறக்கம் செய்யலாம்.

Similar News

News December 8, 2025

திருவள்ளூர்: வாடகை வீட்டார் கவனத்திற்கு!

image

வாடகை வீட்டில் ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE

News December 8, 2025

திருவள்ளூர்: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்களை தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம்! இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள்<> Rail Madad <<>>மொபைல் செயலியில் PNR-யை உள்ளிட்டு, காணாமல் போன பொருட்களின் விவரங்களை பதிவு செய்யலாம். ஆப் பயன்படுத்த விரும்பாத பயணிகள் railmadad.indianrailways.gov.in இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். SHARE

News December 8, 2025

திருவள்ளூர்: போனுக்கு WIFI இலவசம்!

image

திருவள்ளூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் <>PM-wani wifi<<>> திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!