News September 29, 2025
உங்கள் உயிரை காப்பாற்ற வெறும் ₹10 போதும்

திடீர் Heart Attack-ஆல் உயிரிழப்பதை தடுக்க, ‘Ram Kit’-ஐ கான்பூர் ஹாஸ்பிடல் பரிந்துரைக்கிறது. இதில் Ecosprin, Rosuvastatin, Sorbitrate ஆகிய 3 tablets மட்டும் இருக்கும். இதன் மொத்த விலையே ₹10 தான். நெஞ்சுவலி வந்தால், உடனே இவற்றை உட்கொண்டால், இதய செயல்பாட்டை அது சீராக்கும். உடனே ஹாஸ்பிடலுக்கு சென்றால், உயிரிழக்கும் ஆபத்தை தடுக்கலாம். டாக்டரிடம் ஆலோசித்து, இந்த ‘kit’ஐ எப்போதும் கையில் வைத்திருங்கள்.
Similar News
News September 29, 2025
ராசி பலன்கள் (30.09.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News September 29, 2025
₹95,948 கோடிக்கு செல்போன் ஏற்றுமதி: சாதிக்கும் சென்னை!

இந்திய அளவிலான செல்போன் உற்பத்தியில் சென்னை முதலிடத்தில் உள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் செல்போன் உற்பத்தியில் சென்னையின் பங்களிப்பு மட்டும் 45.68% ஆகும். அடுத்தடுத்த இடங்களில் கோலார், டெல்லி NCR, அகமதாபாத் ஆகிய நகரங்கள் உள்ளன. சென்னையில் உற்பத்தி செய்யப்பட்ட செல்போன்களின் ஏற்றுமதி மதிப்பு ₹95,948 கோடி ஆகும். இந்த தகவலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
News September 29, 2025
விலையை பார்த்தாலே தலை சுற்றுது! நீங்களே பாருங்க

பல நாடுகளில் மது என்பது அதன் பாரம்பரியத்தில் ஒன்றாக உள்ளது. உலகில் பல வகையான மதுபானங்கள் உள்ள நிலையில், சில மதுபானங்களின் விலையை பார்த்தாலே தலை சுற்றுது. அவற்றை மேலே, போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த மதுபானங்களில் அப்படி என்னதான் இருக்கும். ஏன் இவ்வளவு விலை? உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.