News April 14, 2024

கணவனை கொலை செய்த மனைவி உட்பட 4 பேர் கைது

image

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி பவானி. இவருக்கு மணிகண்டன் என்பருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில் இதற்கு மோகன்ராஜ், இடையூறாக இருப்பதாக கூறி மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் மோகன்ராஜை கொலை செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக பவானி, மணிகண்டன் மற்றும் நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News January 6, 2026

காஞ்சிபுரத்தில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

காஞ்சிபுரத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <>இங்கு க்ளிக் <<>>செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News January 6, 2026

காஞ்சி: டிகிரி முடித்தால் SBI வங்கி வேலை! APPLY

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே…, SBI வங்கியில் காலியாக உள்ள 55 சிறப்பு அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜன.10ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் மறக்காம SHARE பண்ணுங்க!

News January 6, 2026

BREAKING: காஞ்சிபுரத்தில் மழை வெளுக்கும்!

image

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுர மாவட்ட பகுதிகளில் வரும் ஜன.10 அன்று கன மழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜன-11 அன்றும் மழை இருக்குமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே ஜன.10க்கு மேல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!