News September 29, 2025

3 பேரின் ஆட்டம் அபாரம்: தினேஷ் கார்த்திக்

image

பாக்.,-ஐ 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இதற்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், தினேஷ் கார்த்திக் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். ஃபைனலில் திலக் வர்மா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ் ஆகியோரின் சிறந்த முயற்சியையும் குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார். குல்தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். திலக் 69 ரன்கள் விளாசி களத்தில் இருந்தார்.

Similar News

News September 29, 2025

பெரம்பலூர்: ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே CLICK செய்க<<>>.
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 29, 2025

BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

image

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ₹60 உயர்ந்து ₹10,700-க்கும், 1 சவரனுக்கு ₹480 உயர்ந்து ₹85,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 9 நாள்களில் மட்டும் தங்கம் விலை ₹3280 அதிகரித்துள்ளது. இனி வரும் நாள்களில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

News September 29, 2025

மூலிகை: மாசிக்காயின் மருத்துவ குணங்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ✱தேமல், படை, சொறி, சிரங்கு போன்றவற்றின் மீது மாசிக்காய் பொடியை நீரில் குழைத்து தினமும் தடவி வர குணமடையும் ✱மாசிக்காய் பொடியை ஒரு சிட்டிகை அளவு தேனில் கலந்து ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு குணமாகும் ✱டான்சில்ஸ், இருமல், தொண்டைக்கட்டு ஆகிய பிரச்னைக்கு மாசிக்காய் பொடியை, கற்பூரவள்ளி இலை சாற்றுடன் கலந்து சாப்பிட குணமாகும். SHARE.

error: Content is protected !!