News September 28, 2025
Beauty Tips: ஆண்களே, இனி இப்படி Dress பண்ணுங்க!

ஆண்களே, உங்களை சுற்றி இருக்கும் எல்லோரையும் கவர வேண்டுமா? அதற்கு உங்கள் பேச்சு, நடை, பாவனை மட்டும் போதாது. எந்த மாதிரியான ஆடைகளை நீங்கள் அணிகிறீர்கள் என்பதும் அவசியமாகிறது. மேலே இருக்கும் புகைப்படங்களை SWIPE செய்து, எந்த நிற சட்டைக்கு எந்த நிற பேண்ட் அணிந்தால் நன்றாக இருக்கும் என தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த ஆண்களுக்கும் இந்த செய்தியை SHARE செய்யுங்கள்
Similar News
News September 29, 2025
ராசி பலன்கள்(29.09.2025)

➤மேஷம் – சாந்தம் ➤ரிஷபம் – பணிவு ➤மிதுனம் – பெருமை ➤கடகம் – களிப்பு ➤சிம்மம் – உழைப்பு ➤கன்னி – விருத்தி ➤ துலாம் – நன்மை ➤விருச்சிகம் – பக்தி ➤தனுசு – ஆசை ➤மகரம் – ஆக்கம் ➤கும்பம் – பயணம் ➤மீனம் – கடமை
News September 29, 2025
நக்சல்களுடன் சண்டை நிறுத்தம் இல்லை: அமித்ஷா

நக்சல்களின் சண்டை நிறுத்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிராகரித்துள்ளார். நக்சல்கள் சரணடைய விரும்பினால், ஆயுதங்களை கீழே போடுங்கள் எனவும், ஒரு தோட்டா கூட உங்கள் மீது பாயாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சரணடைய விரும்பினால் மறுவாழ்வு அளிக்கப்படும் எனவும், 2026 மார்ச் 31 முதல் இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாறும் என்றும் உறுதியளித்துள்ளார்.
News September 29, 2025
IPL-க்கு வரும் இளம் வீரர்களுக்கு புது கண்டிஷன்

U-16 மற்றும் U-19 வீரர்கள் IPL-ல் விளையாட, புதிய விதி ஒன்றை BCCI அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அவர்கள் IPL-ல் விளையாட வேண்டும் என்றால், குறைந்தது ஒரு முதல் தர போட்டியிலாவது விளையாடி இருக்க வேண்டும். டி20 போன்ற குறுகிய கால போட்டிக்குள் நுழையும் முன்னர், இளம் வீரர்கள் முதல் தர கிரிக்கெட் போன்ற நெடிய கிரிக்கெட்டில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.