News September 28, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செ.28) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News December 8, 2025
கிருஷ்ணகிரி: இலவச WIFI வேண்டுமா?

கிருஷ்ணகிரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News December 8, 2025
கிருஷ்ணகிரி: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News December 8, 2025
கிருஷ்ணகிரி அருகே சிறுமிக்கு நேர்ந்த சோகம்

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகள் துளசி(17). இவா் அரசு மகளிா் பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று (டிச.6) துளசி வீட்டின் குளியல் அறையில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அப்பகுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


