News September 28, 2025
விழுப்புரம்: மாயமான மூஞ்சி ஆறு

விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில் ஆண்டுதோறும் செப்டம்பர் 4ம் ஞாயிற்றுக்கிழமை உலக ஆறுகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதில் ஆறுகள் மற்றும் நீர் வழித்தடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், கிபி 1037ம் ஆண்டு சோழர் கால கல்வெட்டில் இடம்பெற்றுள்ள மூஞ்சி ஆற்றின் விவரங்களை வெளிக் கொணர வேண்டும் என ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Similar News
News January 13, 2026
விழுப்புரம்: எல்லை பாதுகாப்பு படையில் வேலை.. 69K Salary!

எல்லை பாதுகாப்பு படையில் 549 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். மேலும், மாத சம்பளமாக ரூ.21,700 – 69,100 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு <
News January 13, 2026
விழுப்புரத்தில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம்: https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <
News January 13, 2026
விழுப்புரம்: இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இது அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <


