News September 28, 2025
ராம்நாடு: இலவசமாக வக்கீல் வேண்டுமா?

ராமநாதபுரம் மாவட்ட மக்களே தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.ராமநாதபுரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04567-230444
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News January 12, 2026
பரமக்குடியில் திருத்தப்பட்ட போக்குவரத்து அபராதங்கள்

பரமக்குடி போக்குவரத்து காவல்துறை சார்பில், போக்குவரத்து விதிமீறலுக்கான திருத்தப்பட்ட அபராதங்கள் குறித்து விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000, ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.5000, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடாமல் செல்லுதல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 12, 2026
ராமநாதபுரம்: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

ராமநாதபுரம் மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் எண் இணைக்காதவர்கள்<
News January 12, 2026
ராமநாதபுரம்: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க..

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய<


