News September 28, 2025

விஜய் கூட்டத்தில் ஈரோடு இளைஞர் உயிரிழப்பு

image

கரூரில் நேற்று நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவர்களில் 34 பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் முன்னதாக 2 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் தகவல் வந்த நிலையில் தற்போது மூன்றாவதாக ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா ஜம்பை போஸ்ட் பழனியாண்டவர் கோவில் எதிரில் EB ஆபிஸ் பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் மோகன் (22) என தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News January 12, 2026

புஞ்சைப்புளியம்பட்டி: பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

image

புஞ்சைப்புளியம்பட்டி புதுரோடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாகப் பணம் வைத்துச் சூதாடிக்கொண்டிருந்த ஒரு கும்பலைப் பிடித்தனர். இது தொடர்பாக ரகு, சுரேஷ் பாபு, விஜயகுமார் மற்றும் ராமலிங்கம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!