News September 28, 2025
புதுகை: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

புதுக்கோட்டை மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
Similar News
News January 14, 2026
புதுக்கோட்டை: தோஷம் போக்கும் கோயில்!

புதுக்கோட்டை அடுத்த பேரையூரில் அமைந்துள்ள நாகநாதர் திருக்கோயில் திருமணத் தடை, வரன் அமையாமல் காத்திருப்பவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக உள்ளது. இங்குள்ள நாகநாதரை வழிபட்டால், ராகு மற்றும் கேது தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. குழந்தைப்பேறு வேண்டுபவர்களும், திருமணத்தடை உள்ளவர்களும் இங்கு வந்து அபிஷேகம் செய்து, கற்சிலை வாங்கி வைத்து வழிபட்டு செல்கின்றனர். இதனை SHARE பண்ணுங்க!