News September 28, 2025
தஞ்சை: வசமாக சிக்கிய நபர்

மருவூர் கொள்ளிடம் ஆற்றுக்கரை பகுயில் அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து நேற்று மருவூர் போலீஸ் எஸ்.ஐ அபிராமி மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டிருந்த போது மருவூர் மோகன்(55) ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்த 180 மில்லி 20 பாட்டிலையும் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Similar News
News January 14, 2026
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.13) இரவு 10 முதல் இன்று (ஜன. 14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!