News September 28, 2025

திண்டுக்கல் மருத்துவக்குழு கரூர் வருகை; உதயநிதி பேட்டி

image

கரூரில் நேற்று இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் திண்டுக்கல் வாதத்தை சேர்ந்த 2 பேர் உட்பட்ட 38 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார் . அதேசமயம் திண்டுக்கலிருந்து 22 பேர்கொண்ட மருத்துவக் குழுவையும் கரூர் வந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவிதித்துளார்.

Similar News

News January 4, 2026

திண்டுக்கலில் சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

image

கூகுளில்<> mylpg<<>> என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 4, 2026

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜன.03) இணையதளத்தில் பல போலியான வாடிக்கையாளர் சேவை எண்கள் (Customer Care Number) உள்ளது. எச்சரிக்கை.! என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!