News September 28, 2025
பெரம்பலூர் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

பெரம்பலூர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
Similar News
News January 17, 2026
பெரம்பலூர்: குழந்தை வரம் அருளும் கோயில்!

பெரம்பலூர் மாவட்டம் வெங்கனுர் பகுதில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரர் கோயில், குழந்தை வரம் தரும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான விருத்தகிரீஸ்வரருக்கு பாலபிஷேகம் செய்து, புதிய வஸ்திரம் சாற்றி, தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
பெரம்பலூர்: ரேஷன் கார்டில் எளிதாக மாற்றலாம்!

பெரம்பலூர் மக்களே ரேஷன் கார்டில் புது மொபைல் எண் மாற்றவும் அல்லது வேறு எண் சேர்க்கவும் இனி அரசு அலுவலங்களுக்கு அலைய வேண்டியதில்லை. சுலபமாக நீங்களே பண்ணலாம். அதற்கு.
1.<
2.மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3.ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4.புதிய மொபைல் எண் பதிவிடுங்க
5.அவ்வளவுதான் உங்க புது மொபைல் எண் மாறிடும்
6.மேலும் தகவல்களுக்கு: 1800-425-5901
இதை SHARE பண்ணுங்க.!
News January 17, 2026
பெரம்பலூர்: இலவச மின்சாரம் – இத பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் <


