News September 28, 2025

தி.மலை: TNSTC சூப்பர் அறிவிப்பு… APPLY!

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இங்கு <>கிளிக் செய்து<<>> அக்.18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 6, 2026

தி.மலை: சரக்கு வேனும் காரும் மோதி விபத்து

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கண்ணி வனப்பகுதி அருகே இன்று காரும் சரக்கு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இருவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த இருவரையும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!