News September 28, 2025
கரூரில் இறந்தவர்களின் புகைப்படம் வெளியீடு!

கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி விபத்துக்குள்ளாகி இறந்தவர்களின் புகைப்படம் வெளியிடப்பட்டது. மேலும் இறந்தவர்களின் விபரங்களை தெரிந்து கொள்வதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக மைய எண்கள் 04324-256306,7010806322 என்ற எண்களில் விபரங்கள்தெரிந்து கொள்ளலாம்
Similar News
News January 11, 2026
கரூர்: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

கரூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
News January 11, 2026
கரூர்: பொங்கல் பரிசு முக்கிய தகவல்!

கரூர் மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 11, 2026
கரூர்: மழையால் மின்தடையா? CALL பண்ணுங்க

கரூரில் இன்று (ஜனவரி 11) காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தெருவிலோ திடீரென மின்தடை ஏற்பட்டால், பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை. உடனடியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) பிரத்யேக நுகர்வோர் சேவை எண்ணான 94987-94987 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். இதன் பின்னர் மின்சாரம் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


