News September 28, 2025

நெல்லை: கடன் வேண்டுமா? இங்கே போங்க!

image

மணிமுத்தாறு சிறப்பு நிலை டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வரும் 30-ம் தேதி சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேளா சிறப்பு திட்ட கடன் முகாம் நடைபெறுகிறது. பல்வேறு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முகாமில் மணிமுத்தாறு டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களில் உள்ள சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க.

Similar News

News February 19, 2026

மாவட்ட காவல்துறை சார்பாக இரவு ரோந்து பணி

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் கீழ் உள்ள உட்கோட்டங்களில், இன்று (பிப்.19) இரவு பணி அதிகாரிகள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் திருநெல்வேலி உட்கோட்டத்தில் காளீஸ்வரி, நாங்குநேரியில் நவீஸ் அந்தோணி ரோஸி, வளளியூரில் சாந்தி, சேரன்மகாதேவியில் சுந்தரமூர்த்தி, அம்பாசமுத்திரத்தில் ஆதம் அலி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபடுவர் என, நெல்லை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News February 19, 2026

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News February 19, 2026

நெல்லை: SBI வங்கியில் சூப்பர் வேலை! மீண்டும் ஒரு வாய்ப்பு

image

நெல்லை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப். 18 அன்று முடிவடைய இருந்த நிலையில் தற்போது பிப். 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!