News September 28, 2025
திருவாரூர் பெரிய கோவிலில் நவராத்திரி விழா

தமிழத்தில் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திகழும் திருவாரூர் தியாகராஜா சுவாமி திருக்கோயிலில் சாரதா நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (செப்.27) இரவு ராஜ நாராயண மண்டபத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கொலுபடியில், அம்பாளுக்கு சிவ பூஜை அலங்காரத்தில் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Similar News
News January 15, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.14) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News January 14, 2026
திருவாரூர்: தோஷங்கள் நிவர்த்தியாக இந்த கோவில் போங்க

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த பாமணி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நாகநாதர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் மூலவர்களான நாகநாதர் மற்றும் சர்ப்ப புரீஸ்வரர் வழிபட்டால் நாகதீஷம், ராகு கேது தோஷம், மற்றும் கால சர்ப்ப தோஷம் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!