News September 28, 2025
தூத்துக்குடி: கிராம வங்கியில் வேலை! இன்றே கடைசி

தூத்துக்குடி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 28க்குள் (இன்று) <
Similar News
News February 16, 2026
தூத்துக்குடி: மகளிருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் இந்த கடனை பெற முடியும். மேலும் இந்த கடனை பெற கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் <
News February 16, 2026
தூத்துக்குடி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)
News February 16, 2026
தூத்துக்குடி: டூவீலர் மோதல்; தூக்கி வீசப்பட்டு ஒருவர் பரிதாப பலி

திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் இலங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த பெலிக்ஸ்ராஜ் (79) என்பவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கிளை செயலாளராக உள்ளார். இந்த நிலையில் இவர் அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மற்றொரு பைக் அவரது பைக் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


