News September 28, 2025
வியாசர்பாடி அருகே உயிரிழந்த நிலையில் தொழிலாளி

வியாசர்பாடியைச் சேர்ந்தவர் தாஸ். கூலி தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தில் உறங்கிய நிலையில் இருந்தார். அவரை காவலாளியான சங்கர் எழுப்ப முயன்ற போது இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 19, 2026
கடற்கரைகளில் குப்பை கொட்டிய 241 பேருக்கு ரூ.1.90 லட்சம் அபராதம்

சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளில், குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடாமல் விதிகளை மீறிய தனிநபர்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களுக்கு, 15.01.26 முதல் 17.01.26 வரை 26 கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.1,90,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 241 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.