News September 28, 2025

சிவகங்கை: வாசலில் விளையாடிய சிறுவன் பரீதப பரிதாப பலி

image

பூவந்தி அருகே டி. அதிகரையை சேர்ந்தவர் ரத்னகுமார், இவர் வாகனம் வைத்து உள்ளார். இவரது மாற்றுத் திறனாளி மகன் ரமேஷ் 33, நேற்று காலை வாகனத்தை ஓட்டி சென்ற போது அதே ஊரைச் சேர்ந்த தீதையாளன் மகன் ஐந்தரை வயது சிறுவன் கவின் வீட்டு வாசலில் விளையாடி கொண் டிருந்த போது மோதியது. காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பூவந்தி போலீசார் ரமேஷிடம் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 9, 2026

சிவகங்கை: 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

image

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், நாளை செவ்வாய்கிழமை (10.2.2026) மற்றும் புதன்கிழமை (11.2.2026) ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News February 9, 2026

சிவகங்கை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 9, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 28,007 பேர் விண்ணப்பம்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் கீழ் பெயர் சேர்க்க 28,007 பேர் விண்ணப்பித்துள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பொற்கொடி தெரிவித்தார். பெயர் நீக்கம் 2,221, திருத்தம் 24,346, வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 17 என மொத்தம் 54,591 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17 அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!