News September 28, 2025
புதுக்கோட்டை மக்களே ரெடியா?

புதுவை மக்களே நாளை மறுநாள் (30.09.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் இதோ!
1.புதுக்கோட்டை, திருக்கட்டளை
சமுதாயக்கூடம்
2.கீரனுர்
ஒ.எஸ்.பி திருமண மண்டபம்
3.அறந்தாங்கி- பெரியாரூர்
தமிழ் திருமண மண்டபம்
4.திருமயம்-பில்லமங்களம்
சமுதாயக்கூடம்
5.அன்னவாசல்-மதியநல்லூர்
கிராம சேவை மையக்கட்டிடம்
6.கறம்பக்குடி-சூரக்காடு
MRS திருமண மண்டபம்
மற்றவரக்ளுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 11, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று இரவு நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News January 10, 2026
புதுக்கோட்டை: காசி யாத்திரை புண்ணியம் வேண்டுமா?

புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற சாந்தநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சாந்தநாதரை தரிசித்தால் முன்வினை பாவம், திருமணத்தடை, கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி காசி, ராமேஸ்வரம் யாத்திரை சென்ற புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!
News January 10, 2026
புதுக்கோட்டை: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

புதுகை மக்களே..முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிய புதுக்கோட்டை மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். SHARE பண்ணுங்க.


