News September 28, 2025

மயிலாடுதுறை: மின்சாரம் தாக்கி பசுமாடு பலி

image

கொள்ளிடம் கோபாலசமுத்திரம் ஊராட்சி ஆனந்தகூத்தன் கிராமத்தை சேர்ந்த சிவனேசன் என்பவருடைய வயலில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழையில் மின்கம்பி அருந்து விழுந்துள்ளது. இதனை அறியாமல் சிவனேசன் தன்னுடைய பசு மாட்டை இன்று மேய்ச்சலுக்காக வயலில் விட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி பசுமாடு சம்பவத்தில் இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக பலியானது. ஆணைக்காரன் சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Similar News

News January 13, 2026

மயிலாடுதுறை: தீராத நோயையும் தீர்க்கும் கோயில்

image

மயிலாடுதுறை மாவட்டம், திருப்புன்கூர் கிரமத்தில் சிவலோகநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள சிவலோகநாதரை வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள், தீராத நோய்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இதை மறக்காமல் SHARE பண்ணுங்க!

News January 13, 2026

மயிலாடுதுறை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 13, 2026

மயிலாடுதுறை: இனி ரேஷன் கார்டு தேவையில்லை!

image

மயிலாடுதுறை மக்களே, இனி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கையில் E- ரேஷன் கார்டு இருந்தா போதும். ஆம், இங்கே க்ளிக் செய்து, ‘MERA RATION APP’ எனும் செயலியை டவுன்லோடு செய்து, ஆதார் எண்னை மட்டும் பதிவு செய்தால் போதும், உங்களது E-ரேஷன் கார்டு தயாராகிவிடும். இதன் மூலமாக கையில் ரேடின் கார்டு இல்லாமலே, போனில் ரேஷன் கார்டை காண்பித்து, பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!