News September 28, 2025
காஞ்சிபுரம்: TNPSC தேர்வகள் கவனத்திற்கு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், TNPSC சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு இன்று (செப்.28) நடைபெறுகிறது. தேர்வு எழுத வரும் தேர்வர்கள், காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்கு வந்துவிட வேண்டும். ஹால் டிக்கெட் மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் வருவது கட்டாயம். மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை. தேர்வு எழுத கருப்பு நிற மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு எழுத செல்வோருக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News January 19, 2026
காஞ்சிபுரம் வரும் முதல்வர் ஸ்டாலின்

காஞ்சிபுரத்திற்கு வரும் ஜன. 25 முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட நத்தப்பேட்டை பகுதியில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருக்கும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் பொதுக்கூட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதுகுறித்த அறிவிப்பை திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.