News September 28, 2025

விருதுநகர்: மிதிவண்டி போட்டியை துவக்கி வைத்த ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம் இந்து மேல்நிலைப்பள்ளியில் இன்று அண்ணா பிறந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Similar News

News January 3, 2026

விருதுநகர்: 4 அணைகளில் மீன் பாசி குத்தகை

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியாறு, கோவிலாறு, குன்னூர் சந்தை இருக்கன்குடி ஆகிய நான்கு அணைகளில் மீன் பாசி குத்தகை உரிமைக்கு ஒப்பந்த புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. இவை ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பத்தை www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!