News September 28, 2025
மதுரை: இரவு காவல் ரோந்து பணியாளர்களின் விபரம்

மதுரை செப்.27, மதுரை மாவட்டம் மேலூர், பேரையூர், ஊமச்சிகுளம், உசிலம்பட்டி, திருமங்கலம், சமயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (செப்.27) இரவு 10.00 மணி முதல் 2.00 மணி வரையும், மற்றும் 2.00 முதல் காலை 6.00 மணி வரையும் ஒவ்வொரு பகுதிக்கும் இரண்டு காவல் அதிகாரி வீதம் ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட பகுதிக்கான காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ள பெயரும் தொலைபேசி எண்ணும் அட்டவணையில் உள்ளன.
Similar News
News January 13, 2026
மதுரை: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)
News January 13, 2026
மதுரையில் பிறந்த 10 நாளான குழந்தை உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே நல்ல தேவன்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி பரமேஸ்வரி(31). இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை உசிலம்பட்டி மருத்துவமனையில் பிறந்தது. இரவு குழந்தைக்கு பால் கொடுத்து தொட்டிலில் தூங்க வைத்து உள்ளனர். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது, குடித்த பாலை கக்கி மூச்சுத் திணறி குழந்தை தொட்டிலில் இறந்து கிடந்தது. இதுக்குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை.
News January 13, 2026
மதுரை: இனி Phone மூலம்.. ரேஷன் கார்டு APPLY..

மதுரை மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <


