News September 28, 2025
ரெட் ரன் மராத்தான் போட்டி – கலெக்டர் தகவல்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நாளை (செப்.,28) காலை 6.00 மணியளவில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான ரெட் ரன் மராத்தான் -2025 போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணியளவில் அரண்மனை புதூர் விலக்கிலிருந்து அண்ணா பிறந்த நாளையொட்டி மராத்தான் போட்டியும் நடைபெற உள்ளது என ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 18, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 18.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News January 18, 2026
தேனி: இ-சேவை மையத்திற்கு NO.. இனி ஒரு CLICK போதும்!

மதுரை மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில்<
News January 18, 2026
தேனி: உங்க CERTIFICATE தொலைந்து விட்டதா.? APPLY…

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், <


