News September 28, 2025
இரவே கரூர் செல்கிறார் CM ஸ்டாலின்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் இன்று மக்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகிறது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து இரவு கரூர் செல்கிறார்.
Similar News
News January 19, 2026
கடற்கரைகளில் குப்பை கொட்டிய 241 பேருக்கு ரூ.1.90 லட்சம் அபராதம்

சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளில், குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடாமல் விதிகளை மீறிய தனிநபர்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களுக்கு, 15.01.26 முதல் 17.01.26 வரை 26 கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.1,90,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 241 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.