News September 28, 2025

ராணிப்பேட்டையில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த எதிரி முகமது காசிம் (வயது 43), தாராபாத், காதர் முகமது சோனார் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்ட காவல் நிலையம் வழியாக 27.09.2025 அன்று அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News January 19, 2026

ராணிப்பேட்டை: செவிலியர் பணி – 999 பணியிடங்கள் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க!

News January 19, 2026

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் நியமனம்!

image

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவராக அரக்கோணத்தை சேர்ந்த நரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நேற்று (ஜன.18) வெளியிட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் நரேஷ் குமாருக்கு கட்சி நிர்வாகிகள் இன்று (ஜன.19) நேரிலும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News January 19, 2026

ராணிப்பேட்டை: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!