News September 27, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரமும் அவர்களது தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று அறிவித்துள்ளது.
Similar News
News January 25, 2026
திண்டுக்கல்: சுற்றிவளைத்து அதிரடி கைது!

திண்டுக்கல், அய்யலூர் வாரச்சந்தையில், லங்கர் கட்டை சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்குசென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த,திருச்சி, பசுமடம் பகுதியைச் சேர்ந்த அஜ்மீர், அசாருதீன், திலீபன்ராஜ், பார்த்தசாரதி, காஜாமைதீன் மற்றும் 17 வயது சிறுவன் என 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
News January 25, 2026
திண்டுக்கல் தீவிர சோதனை!

இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் ரயில்வே நிலையதில் ரயில்வே காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரயில்வே நடைபாதை, நடைமேடை, பார்சல் அலுவலகம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறனர்.