News September 27, 2025

கரூர் துயரம்: திருச்சி ஆட்சியருக்கு உத்தரவு

image

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் காரணமாக, ஏராளமானோர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் கரூருக்கு செல்ல தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் திருச்சி மாவட்டத்தில் இருந்து மருத்துவ உதவிகளை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News January 30, 2026

திருச்சி: வீடு தேடி வரும் ரேசன் பொருள் – ஆட்சியர் அறிவிப்பு!

image

திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வரும் பிப்.2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வீடு தேடி வந்து விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த 2 தினங்களில் பயனாளிகள் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 30, 2026

திருச்சி: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை – அதிரடி தீர்ப்பு

image

காட்டுப்புத்தூர் பகுதியில் கடந்த 202-ல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார்(29) என்பவர் மீது போக்ஸோ வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளி சசிகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!