News September 27, 2025
காஞ்சிபுரம்: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

காஞ்சிபுரம் மக்களே உங்க கேஸ் புக்கிங் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை வேண்டாம் (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கு உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க
Similar News
News January 19, 2026
காஞ்சிபுரம்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE!
News January 19, 2026
காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள் இதான்!

காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்:
1)வாலாஜாபாத்: 044-27256090
2)குன்றத்தூர்:044-24780449
3)உத்திரமேரூர்:044-27272230
4)ஸ்ரீபெரும்புதூர்:044-27162231
5)காஞ்சிபுரம்: 044-27222776
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 19, 2026
காஞ்சிபுரம்: KVB வங்கியில் தேர்வின்றி வேலை!

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., வேலை தேடுபரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு முன் அனுபவம் தேவை இல்லை. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.33,300 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வெழுதவும் அவசியமில்லை. விண்ணப்பிக்க இங்கே <


