News September 27, 2025

கோப்பையை வென்ற வீரர்களுக்கு எஸ்பி பாராட்டு

image

கடலூர் காவல்துறை அணிகள் கபடி போட்டியில் சிறப்பான சாதனை புரிந்துள்ளன. தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான அரசு ஊழியர்கள் பிரிவு கபடி விளையாட்டுப் போட்டியில், கடலூர் காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் அணி இரண்டாம் இடமும், பெண்கள் அணி முதலிடமும் பெற்று முதலமைச்சர் கோப்பையை வென்றனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கடலூர் எஸ்பி ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்தார்.

Similar News

News January 14, 2026

கடலூர்: ராணுவத்தில் வேலை – APPLY NOW

image

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 14, 2026

கடலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

கடலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<> இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

கடலூர்: பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி

image

கடலூர் பாதிரிக்குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவர் நேற்று குமாரப்பேட்டை அருட்பெருஞ்ஜோதி நகர் அருகில் பைக்கில் சென்ற போது, சாலையில் உள்ள பள்ளத்தில் பைக் ஏறி இறங்கிய போது ஆறுமுகம் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!